நாமும் எமது சேவைகளும்

அனுபவம் மிக்க ஆசிரியர்களினாலும் பல்கலைக்கழகப் பட்டதாரிகளினாலும் 1990ஆம் ஆண்டிலிருந்து நடாத்தப்படும் தமிழ்ப் பாடசாலை, R.N.A W751103878 இலக்கத்தின் கீழ் பிரான்சில் பதிவு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

DILF, DELF, TCF, NATIONALITY ஆகியவற்றுக்குத் தேவையான மொழிப்பரீட்சைக்குத் தயார்செய்யும் பிரத்தியேக வகுப்புகள்.

பாடசாலை மாணவர்களுக்கான Grande section, CP, CE, CM, Collège, Lycée வரையிலான வகுப்புகள்: Maths, Physique, Français, SVT, Histoire.

Cambridge university பரீட்சைக்கான ஆங்கில வகுப்புகள்: Starters, Movers, Flyers, KET, PET, FCE.

கணனி, நடனம், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல், ஓர்கன், கிட்டார், வயலின், சங்கீத வகுப்புகள்.

புதிய தகவல்கள்

 

புதிய வகுப்புகள்...

எம்மைத் தொடர்புகொள்ள

35 rue Maurice Lachatre
93120 La Courneuve
தொலைபேசி: 07 82 88 59 16
மின்னஞ்சல்