பாட விபரங்கள்


தையற்கலை  புதியது

மிகச் சிறந்த பல வருல அனுபவமுள்ள தையலாசிரியையால் சகலவிதமான ஆடை வடிவமைப்புகளும் கற்பிக்கப்படுகின்றது.


கேக் ஐசிங் (Cake Icing)  புதியது
சிறந்த கேக் அலங்கார நிபுணரால் மூன்று மாத காலத்தில் கேக் ஐசிங் (Cake Icing) செய்வதற்கு கற்பிக்கப்படுகின்றது.

ஒப்பனைக்கலையும் அழகுக்கலையும் (மணப்பெண் அலங்காரம்)   புதியது
சிறந்த அலங்கார நிபுணரால் முக அலங்காரம், சிகை அலங்காரம், சேலை அணியும் முறை ஆகியவை கற்பிக்கப்படுகின்றது.

பெரியவர்களுக்கான பிரஞ்சு வகுப்புகள்
பெரியவர்களுக்கான அடிப்படைப் பிரஞ்சு மொழி கற்பிக்கப்படுகின்றது.

பாடசாலை மாணவர்களுக்கான வகுப்புகள்
CP முதல் Lycée வரையான மாணவர்களுக்கான வகுப்புகள்

ஆங்கிலம்
Cambridge University ஆங்கிலப் பரீட்சைக்குத் தயார் படுத்தும் வகுப்புகள்.

தமிழ்
சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை தமிழ் கற்பதற்கான வகுப்புகள்.

பரதநாட்டியம்
பாரம்பரிய இந்திய நடனம் (பரதநாட்டியம்) கற்றுக்கொள்வதற்கான வகுப்புகள்.