எமது நிகழ்வுகள்


இந்தியா, பாகிஸ்தானின் 70 ஆவது ஆண்டு சுதந்திரதின விழா 14-04-2017 வெள்ளிக்கிழமை மாலை 7 மணி

இந்தியா, பாகிஸ்தானின் 70 ஆவது ஆண்டு சுதந்திரதினத்தையொட்டி தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனமாகிய பரதநாட்டியம், தபேலா, மிருதங்கம், கடம் ஆகிய நிகழ்ச்சிகள் இலங்கை சமூக கலாச்சார கல்வி அமைப்பின் (ASCES) உதவியோடு நடைபெறுகின்றது.