வகுப்பு நேர அட்டவணை


பாடம் நேரம்
பெரியவர்களுக்கான பிரஞ்சு வகுப்புகள் திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமை - காலையும் மாலையும்
புதன்கிழமை - மாலை
சனி,ஞாயிறு - காலை 9 மணியிலிருந்து மாலை 7:30 மணிவரை
பாடசாலை மாணவர்களுக்கான வகுப்புகள் திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி - மாலை
சனி, ஞாயிறு
ஆங்கிலம் புதன், சனி, ஞாயிறு
தமிழ் புதன், சனி, ஞாயிறு
தையற்கலை

திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி, சனி - 9:30 மணியிலிருந்து மதியம் 12 மணிவரை

கேக் ஐசிங் (Cake Icing) சனி - காலை 9 மணி
ஒப்பனைக்கலையும் அழகுக்கலையும் (மணப்பெண் அலங்காரம்) சனி - மாலை 1 மணி
பரதநாட்டியம் சனி, ஞாயிறு - மாலை 1 மணி, மாலை 3 மணி
புல்லாங்குழல் ஞாயிறு - காலை 10 மணி
மிருதங்கம் ஞாயிறு - காலை 10 மணி
வயலின் ஞாயிறு - மாலை 3 மணி
ஓர்கன் ஞாயிறு - காலை 11 மணி